முகுந்த் வரதராஜன் ஸ்டோரி

முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் படத்தில் எப்படி மாறியிருக்கிறது?

நாட்டுக்காக உயிர் நீத்த மாவீரன் முகுந்த் வரதராஜன் ஸ்டோரி அமரன் திரைப்படத்தில் ஒருசில மாற்றங்களுடன் வந்திருக்கிறது. திரைபக்கதை சுவாரஸ்யத்துக்காக நிஜக் கதையில் இருந்து எந்தெந்த காட்சிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில்