சூரியன், பூமி

சூரியன், பூமி உருவானது எப்படி?

நாம் வாழும் இந்த பூமி, அதன் உயிரோட்டத்துக்கு காரணமான சூரியன் அதன் குடும்பம் இயற்கையின் படைப்புகளில் ஒன்று. இந்த பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றியது எப்படி அதிசயமோ, அதே அதிசயத்தைக் கொண்டதுதான் இந்த அண்டவெளியும்,