இந்தியாMithiran News3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வந்ததை எதிர்ப்பது ஏன்? RR July 3, 2024 0புதிய கிரிமினல் சட்டங்களால் (New criminal laws )வழக்குப் பதிவு, விசாரணை நிலைகளில் சட்டப் பிரிவுகளின் எண்கள் மாற்றம் காரணமாக குழப்பம், பணி பளு ஏற்படும்.