திருக்குறள் கதை 18 - கர்ணன் கொடையுள்ளம்

தானத்தில் சிறந்தது எது? – திருக்குறள் கதைகள் 18

தானத்தை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதுதான் கர்ணனின் மனம் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் நடத்திய நாடகமே திருக்குறள் கதைகள் 18 ஆக அமைகிறது