திருக்குறள் கதைகள்Mithiran Newsதீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27 L. இராஜேந்திரன் August 15, 2024 0நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27