இதில் நமக்கு துன்பம் தருபவரையும் மன்னித்து வெட்கப்படச் செய்யும் குணம் சிறந்தது குறித்த மன்னிப்பு பற்றிய திருக்குறள் கதை, திருக்குறள் விளக்கம் இடம்பெறுகிறது.
குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 36) பிற உயிர்களை துன்புறுத்துவது சரியா? என்பதை விளக்கும் கதையும், திருக்குரள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.
குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 34) எது வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான விளக்க சிறுகதையையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. அரசனும், கிளிகளும் ஒரு நாட்டை ஆண்ட அரசன் காட்டுக்கு […]
குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.
ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32
உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.
மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28
யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24
தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23
சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை என்கிறது திருக்குறள் கதைகள் 21
துன்பம் வரும்போது ட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 20.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.