தஞ்சாவூர் பெரிய கோயில் என்றதும் நமக்கு ஞாபகத்துக்கு வருவது பிரம்மாண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த விமானமும், பரந்தவெளியில் அமைந்த திருக்கோயிலும்தான்.தஞ்சாவூர் பெரிய கோயில் உள்நாட்டினரை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கூட தினந்தோறும் கவர்ந்து இழுத்து வருகிறது. […]