சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அத்துடன், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 17-ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் வடகிழக்கு […]