murugan koil kumbakonam

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

கும்பகோணம் முருகன் கோயில் தரிசனத்தில் பக்தர்களுக்கு சடாரி வைக்கப்படுகிறது. இது இறைவன் முன் அனஐவரும் சமம் என்ற தத்துவத்தை சொல்கிறது.