திருக்குறள் கதைகள் 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல் நடந்து கொள்வர்.