கங்கை கொண்ட சோழபுரம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்குமே தெரிந்த பெயர். அதுமட்டுமல்ல, இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் கூட இந்த கோயிலுக்கு வந்து செல்ல ஆசைப்படுவோர் ஏராளம்.அப்படி என்ன இந்த கோயிலில் அதிசயம் இருக்கிறது? உலக […]
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.