திருக்கோயில் தரிசனம்Mithiran Newsஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது? குடந்தை ப.சரவணன் July 15, 2024 0mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.