ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் ரத்தக் குழாய் அடைப்பு நீங்குமா?

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீங்குவதாக சொல்வது உண்மையா? ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன