திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்