mahavishnu controversy speech: பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது அத்துறை ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் வருகிறது.
தமிழிசை சௌந்தரராஜனை அண்ணாமலை சந்தித்ததை அடுத்து தமிழக பாஜகவில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த உள்கட்சி பூசலுக்கு வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்த செயலாக்கத்தை தமிழ்நாடு முதல்வர் (cm) நிறுத்தி வைத்திருப்பது பாராட்டுக்குரியது.
கலாக்ஷேத்ரா மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை என 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.