நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27
யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24
தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23
சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை என்கிறது திருக்குறள் கதைகள் 21
துன்பம் வரும்போது ட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 20.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.