அவமானம் சந்திக்கும் நிலையா? எப்படி கொதித்தெழ வேண்டும்?

நாம் எப்போது அவமானத்தை (dishonour) சந்திக்கிறோமோ அப்போது நாம் முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுவே வெற்றிக்கு பாதை அமைத்து தருகிறது..

நேர்மை பெற்றுத் தந்த அமைச்சர் பதவி

ராஜா நீங்கள் கொடுத்த நெல்மணிகள் முளைப்பதற்கு தகுதியற்றவை. அதனால்தான் நான் பயிரிடப்படாத மண் பானையுடன் வராமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்.