தானத்தை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதுதான் கர்ணனின் மனம் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் நடத்திய நாடகமே திருக்குறள் கதைகள் 18 ஆக அமைகிறது

Unlock inspiration in every views
தானத்தை விட உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதுதான் கர்ணனின் மனம் என்பதை ஸ்ரீகிருஷ்ணர் நடத்திய நாடகமே திருக்குறள் கதைகள் 18 ஆக அமைகிறது
நட்பாய் பழகி கேடு விளைவிப்போரை விட எதிரிகளாய் நம் கண்ணுக்கு தெரிபவர் ஒன்றும் ஆபத்தானவர் இல்லை என்று விளக்குகிறது திருக்குறள் கதைகள் 17.
மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்ற குறளுக்கானதாக திருக்குறள் கதைகள் 15 அன்பின் பெருமையை சொல்வதாக அமைகிறது.
தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.
திருக்குறள் கதைகள் 13: இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் திருக்குறள் வரிகளுக்கான கதையை தாங்கியதாக அமைந்துள்ளது.
தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள் கதைகள் 12.
சுருக்கமாக சொல்வதெனில் திருடுபவரை அவரது உயிரே வெறுத்து ஒதுக்கும். திருடாதவரையோ தேவர் உலகம் வரவேற்கும் என்பதே திருக்குறள் கதைகள் 11 சுருக்கம்
ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10
திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.