அறம் செய்ய விரும்பு: திருக்குறள் கதை 16

மந்திரம், மருந்து, மா தெய்வம் முதலானவை உயிர்களுக்கு பாதுகாப்பு தராது. நாம் செய்யும் அறம் மட்டுமே துணை நிற்கும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 16.

அறத்தில் எது சிறந்தது? திருக்குறள் கதைகள் 15

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்ற குறளுக்கானதாக திருக்குறள் கதைகள் 15 அன்பின் பெருமையை சொல்வதாக அமைகிறது.

தன் குறை நீக்கு: திருக்குறள் கதைகள் 14

தான் செய்யும் குற்றங்களை முதலில் நீக்கி, பிறர் குற்றங்களை சுட்டிக் காட்டி நீக்கவல்ல தலைவனுக்கு ஒரு துன்பமும் நேராது என்பதை திருக்குறள் கதைகள் 14 விளக்குகிறது.

பொய் பேசுதல் திருக்குறள் கதை 12

தன் மனம் அறிந்த ஒன்றை மற்றவர்கள் அறியவில்லை என நினைத்து வாழ்பவனுக்கு அவனது நெஞ்சே குற்றத்தின் சாட்சியாய் வருத்தும் என்பதே திருக்குறள் கதைகள் 12.

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றம் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 10

முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9

திருக்குறள் கதைகள் 9: நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். நண்பர்களோ நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டான் தீபன்.