ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32
உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.
மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28
நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27
யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24
தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23