Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.
திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.
மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.
Kolhapuri chappal: இந்த காலணி்கள் பாரம்பரியமானவை. அலங்காரங்களோடு கூடிய வடிமைப்பை உடையவை. எடைக் குறைவாகவும், பல வண்ணங்களிலும் கிடைக்கும் இவை நீண்ட நாள் உழைப்பவை.