திருக்குறள் கதைகள் 33 – உள்ளத்தால் விஸ்வரூபம் எடுப்போம்!

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.

Short story 5: மனிதனும் மிருகமும்!

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அவர்களை விட மிருகம் மேலானது என்பதை சொல்கிறது இந்த சிறுகதை (short story 5)

Short story 4: மதிநுட்பம் வடித்த ஓவியம்

குட்டிக் கதை வரிசையில் (short story 4) எதிலும் மதிநுட்பம் இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு அரசனின் படத்தை வரைந்த சிறுவனின் கதை கூறுகிறது.

கட்-அவுட்: காணாமல் போன அரசியல்வாதி

அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர்.
இதை மையமாக வைத்து சிறிய நகைச் சுவை கதை, சிரித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி ரோஹிணி நட்சத்திரம் அன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். இந்த நாளை ஹிந்துக்கள் கோகுலாஷ்டமி (gokulashtami) என்கிறார்கள்

எது நிஜம்? படமா! திரையா! – what is reality?

விழித்திருக்கும் நிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்க நிலை ஆகியவை நாம் சந்திக்கும் அனுபவங்கள். இந்த மூன்று விதமான அனுபவங்களையும் ஒளிர்விக்கும் திரையே தேவ ரகசியம்.

திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32

காயத்ரி மந்திரம் (சூர்ய மந்த்ரம்)

காயத்ரி மந்த்ரம் என்றதும் இது ஏதோ பூஜை மந்த்ரம், பாஷை புரியாத மந்த்ரம், குறிப்பிட்ட சமுதாயத்தினர் சொல்வது என்று தவறாக நினைத்து நம்மில் பலர் ஒதுங்கி நிற்கிறோம்.

திருக்குறள் கதைகள் 31: பொறுப்பும் சந்தேகமும்

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள் கதை.

திருக்குறள் கதைகள் 30: இருவேறு வினைப்பயன்கள்

உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.

திருக்குறள் கதைகள் 29: கொல்லாமை

கொல்லாமை என்னும் அறத்தைப் பேணிக் காப்பவன் இல்லறத்தை விட்டுவிட்டு துறவறம் ஏற்றுக் கொண்டவர்களை விட உயர்ந்தவன் என்கிறது திருக்குறள் கதைகள் 29