தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் 2021

சட்டப் பேரவையில் (tn assembly) வெள்ளை அறிக்கை முதல் கொடநாடு கொலை வரையிலும் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை ஓ. பன்னீர்செல்வம் ரசிக்கிறார்.

நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

நிலநடுக்கத்துக்கு (earthquake) காரணம் பூமியின் ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வு அலைகள் பாறைகள் வழியாக பூமியின் மேற்பரப்பை அடைவதால் ஏற்படுகிறது.