தண்ணீரில் வேகவைத்த முறுக்கைச் சேர்த்துச் செய்தாலும், `பால் கொழுக்கட்டை’ என்று சொல்வதும் உண்டு.
பதிர் பேணி செய்து சுவைத்து பார்க்கலாமே?
பதிர் பேணி ஒரு சுவையான உணவு. இதை எப்படி செய்வது என்பது பற்றிய தகவலைத்தான் விரிவாக தெரிந்துகொள்ளப் போகிறோம்.
ரவை பூரி பாயசம் செய்வது எப்படி?
இனிப்பை விரும்புபவர்கள் ரவை பூரி பாயசம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அதை உங்கள் ஒருமுறை செய்து பாருங்களேன்.
அண்ணாத்த படப் பாடல் வெளியீடு
அண்ணாத்தே படத்துக்கு மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இதுவே அவர் இறப்பதற்கு முன் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோதி பேச்சு: உலக வளர்ச்சியில் இந்தியா பங்களிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி சந்தித்து இந்தியா - அமெரிக்க இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது உள்ளிட்டலா குறித்து ஆலோசனை நடத்தினார்.
திமுக வாக்குறுதிகள் 202 நிறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை என 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
சமையல் குறிப்பு: சமையல் நேரத்தில் கவனிக்க வேண்டியவை
நாம் அன்றாடம் சமையலில் நம்மை அறியாமலேயே சில தவறுகளை செய்வதுண்டு. அவற்றை நாம் சரிசெய்துகொண்டால் நம் சமையல் மேலும் சுவைபடும். இதோ சுவையான சமையலுக்கான டிப்ஸ்.
தமிழ்நாடு சட்டப் பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் 2021
சட்டப் பேரவையில் (tn assembly) வெள்ளை அறிக்கை முதல் கொடநாடு கொலை வரையிலும் எடப்பாடி பழனிசாமியின் பதற்றமான செயல்பாடுகளை ஓ. பன்னீர்செல்வம் ரசிக்கிறார்.
நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?
நிலநடுக்கத்துக்கு (earthquake) காரணம் பூமியின் ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வு அலைகள் பாறைகள் வழியாக பூமியின் மேற்பரப்பை அடைவதால் ஏற்படுகிறது.