Karnataka politics: காங்கிரஸ் வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.

Unlock inspiration in every views
Karnataka politics: காங்கிரஸ் வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.
12 மணி நேர வேலை நேரம் சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கு கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும்.
பத்திரிகை சுதந்திரம்: தனியார் தொலைக்காட்சிகள் வணிக ரீதியாக இயங்கினாலும், மக்கள் மனங்களை அறிந்து செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.
தமிழக ஆளுநர் விவகாரம்: உயரிய பதவியாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர் பொறுப்புகள் உள்ளிட்டவை கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடிய பதவிகள்.
நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று பாஜக அண்ணாமலை சவால் விடும்போது, அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகையாளர்களுக்கு அழகு, கௌரவம்.
அண்ணாமலை: கைநிறைய ஊதியம் பெறும் வேலைகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளராக வந்தவர்கள் ஏராளம்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று விரும்பினால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.