உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து செந்தில் பாலாஜி (senthil balaji) பதவி நீக்கம் மூலம் பொறுப்பின் மாண்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் (neet) விலக்கு மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.