இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓ’டின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.
Category: அறிவோம்
கல்வி, விழிப்புணர்வு தகவல்கள்
ராட்வெய்லர் நாய் வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
ராட்வெய்லர் நாய்கள் பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோற்றத்தை உடையவை. இவற்றை வளர்க்க வெளிநாடுகள் பலவற்றில் தடை செய்திருக்கிறார்கள்.
ரமலான் பண்டிகையில் முஸ்லிம்கள் நோன்பு இருப்பது ஏன்?
ரமலான் பண்டிகை நோன்புக் கஞ்சி இஸ்லாமிய மார்க்க கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டது
நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?
நிலநடுக்கத்துக்கு (earthquake) காரணம் பூமியின் ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வு அலைகள் பாறைகள் வழியாக பூமியின் மேற்பரப்பை அடைவதால் ஏற்படுகிறது.