மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அவர்களை விட மிருகம் மேலானது என்பதை சொல்கிறது இந்த சிறுகதை (short story 5)
அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர். இதை மையமாக வைத்து நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான் இந்த அரசியல்வாதியும் கட்-அவுட்டும்.
short story 3 – நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை கைவிடா விட்டால் உன் எதிர்காலமே பாழாகும் என்றாள் அம்மா.