எல். பாலு
மத்திய கைவினைப் பொருள்கள் மேம்பாட்டு ஆணையரக உதவி இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 36 ஆண்டுகால தனது பணியில் நாடு முழுவதும் பயணித்து கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடத்தியவர். துறை சார்ந்த ஆழ்ந்த அறிவும், நீண்ட அனுபவமும் கொண்டவர்.
1 post