நில அதிர்வு ஏற்படுவதற்கு காரணம் என்ன?

நிலநடுக்கத்துக்கு (earthquake) காரணம் பூமியின் ஆழத்தில் ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வு அலைகள் பாறைகள் வழியாக பூமியின் மேற்பரப்பை அடைவதால் ஏற்படுகிறது.