பெட்ரோல் விலை உயர்வு : மாநில அரசு குறைக்க முடியும்

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.

தாஜ் மகால்: காதலின் கனவுக் கோட்டை அதிசயம்!

தான் கனவில் கண்ட ஓர் அழகான தோட்டத்தையுடைய அரண்மனை போன்ற ஒரு கல்லறையை எழுப்ப வேண்டும் என்று ஷாஜகானிடம் மும்தாஜ் கேட்டுக் கொண்டதுதான் தாஜ் மஹால்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவி பெறுகிறாரா?

முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று விரும்பினால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.

முள்ளங்கி பன்னீர் பொரியல்

முள்ளங்கி பன்னீர் பொரியல் எப்படி செய்வது அதற்கு தேவையான பொருள்கள் ஆகியவற்றுடன் கூடிய ஒரு செய்முறை விளக்கம்.