About Mithiran

8 / 100

Warm Welcome to Mithiran News to all. About Mithiran News – is a muli-lingual news platform, which services news content in Tamil and others languages through the language switcher. The main website language is Tamil, but the readers all over the world can able to read their language through the language switcher, which is provided by us in the right bottom of the web page.

மித்திரன் செய்திகள் இணையதளம், பிற செய்தித் தளங்களில் இருந்து வேறுபட்டது. செய்திகளையோ அல்லது ஒரு நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேச்சுக்களையோ, அறிக்கைகளையோ வெளியிடுவதில்லை.
உலக அளவிலோ, இந்திய அளவிலோ, மாநில அளவிலோ முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் தொடர்பான முழு அளவிலான தகவல்கள் அடங்கிய செய்திகளை மட்டுமே வழங்குகிறது.

அத்துடன், இன்றைய உலக வாழ்வுக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவையான கல்வி தொடர்பான, அறிவியல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து அளிக்க முயற்சித்து வருகிறது.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படிக்கும் வகையிலான நகைச்சுவை கதைகள், உத்வேக கதைகள், திருக்குறள் கதைகள், புதிதாக எழுதுலகில் அடியெடுத்து வைக்கும் இளம் எழுத்தாளர்களின் கதைகள், ஆன்மிகம் தொடர்பான கட்டுரைகள், வரலாற்று குறிப்புகள் உள்ளடக்கிய பக்கங்களைக் கொண்டதுதான் mithirannews.com

The owner and editor story


I am R.Ramalingam, a journalist with an 28 years of experience in news field journalism. Having served as a Chief Sub Editor in The New Indian Express Publication’s tamil daily news paper Dinamani, I bring a sufficient quantum of knowledge to go to through the all levels of news topics. I also run YouTube channels related to politics, spirituality and comedy.

Yours friendly

R.Ramalingam

R. Ramalingam

8 / 100