Good Bad Ugly: சாதனைப் படைத்தது அஜித் பட டீசர்

சென்னை: நடிகர் அஜித்தின் Good Bad Ugly (குட் பேட் அக்லி) படத்தின் டீசர் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. உற்சாகத்தில் ரசிகர்கள் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் படம் குட்