ஆளும் அரசு (bjp) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.
Month: February 2024
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பு: அரசு நடவடிக்கை
சென்னையில் அமைந்துள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருக்கிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் எவை?
சமூக வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
சில திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
கவர்ச்சி திட்ட அறிவிப்புகள் இடம்பெறவில்லை.