CM Speech: முதல்வர், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? போலீஸார் என்ன செய்கிறார்கள்? வுன்சிலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேள்விகளை எழுப்பினார்

Unlock inspiration in every views
CM Speech: முதல்வர், அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? போலீஸார் என்ன செய்கிறார்கள்? வுன்சிலர்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேள்விகளை எழுப்பினார்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 3 தடவை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்கள் நடந்திருக்கின்றன. தற்போது நடைபெறுவது 4-ஆவது தேர்தல் ஆகும்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி, தொடர்ந்து தன்னிச்சையாக செயல்படுவாரேயானால், அவரது ஆட்சி கவிழ்க்கப்படும் .
இதுவரை எந்த தேர்தல் ஆணைய தலைமைக்கும் கிடைக்காத அவப்பெயர் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் , இரு துணைத் தேர்தல் ஆணையர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் உரையை மோடி திரித்து பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஆளும் அரசு (bjp) மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.
பஞ்சாப்பை பதற்றப்படுத்திய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அம்ரித்பால் சிங் (Amrit pal singh) மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
மகாராஷ்டிரா சம்பவம்: கோடையில் உடலில் அதீத வெப்பம் காரணமாக ஏற்படும் பாதிப்பு காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் புல்வாமா தொடர்பான பேட்டி பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் அரசியல்கட்சிகளிடையே எழுப்பியுள்ளது.