திருக்குறள்: தெய்வம் எப்போது துணை நிற்கும்? (கதை 35)

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 35) ஒருவருக்கு தெய்வம் துணை நிற்குமா? என்ற கேள்விக்கு விடைத் தருகிறது திருக்குறள்.

திருக்குறள் கதைகள் 34: எது வலிமை?

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 34) எது பெரிய வலிமை என்ற பொருளை தரும் குறளையும், அது தொடர்பான விளக்க சிறுகதையையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. அரசனும், கிளிகளும் ஒரு நாட்டை ஆண்ட அரசன் […]

திருக்குறள் கதைகள் 33: உள்ளத்தால் உயர்வோம்!

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 33) இக்கதை உள்ளம் எவ்வளவு ஊக்கம் கொள்கிறதோ அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்குகிறது.

Short story 5: மனிதனை விட மிருகம் மேலானது!

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அவர்களை விட மிருகம் மேலானது என்பதை சொல்கிறது இந்த சிறுகதை (short story 5)

கட்-அவுட்: காணாமல் போன அரசியல்வாதி

அரசியல்வாதிகள் என்றாலே கட்-அவுட் கலாசாரத்தை ஊக்குவிப்பவர்களாக இருப்பர்.
இதை மையமாக வைத்து சிறிய நகைச் சுவை கதை, சிரித்து மகிழ்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது.

திருக்குறள் கதைகள் 32: நாவடக்கம்

ஒருவர் எதைக் காக்க முடியாவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லைவிட்டால், அவருக்கு அதுவே துன்பமாகிவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 32

திருக்குறள் கதைகள் 31: பொறுப்பும் சந்தேகமும்

திருக்குறள் கதைகள் 31: ஒருவனை ஆராயாமல் பொறுப்பில் அமர்த்துவதும், அதன் பின் சந்தேகம் கொள்வதும் தீங்கு தரும் என்பதை விளக்குகிறது இந்த திருக்குறள் கதை.

திருக்குறள் கதைகள் 30: இருவேறு வினைப்பயன்கள்

உலக வாழ்க்கை இரு நிலை கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்வர். மற்றவரோ நுண்ணறிவு, ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்றவராய் இருப்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 30.