பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம்?

ஆளும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழலை ஏற்படுத்துகிறது. அது தற்போதைய கருத்துக் கணிப்பு பாதையை மாற்றலாம்.
செந்தில்பாலாஜியின் அமைச்சர் பொறுப்பை நீக்குவதே நல்லது

செந்தில்பாலாஜியின் அமைச்சர் பொறுப்பை நீக்குவதே நல்லது

உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு மதிப்பளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதன் மூலம் தனது முதல்வர் பொறுப்புக்கான மாண்பை மு.க. ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும்.
chandrayan 3 landing-mithirannews

சாதனை மைல் கல்லைத் தொட்ட சந்திரயான்-3

நாடே மிகுந்த பதட்டத்துடன் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் வெற்றிகரமாக இறங்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நேரடி ஒளிபரப்பைக் கண்டது.
ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ரஜினி

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ரஜினி

எந்த பற்றும் இல்லாத துறவியாக ஒருவேளை யோகி ஆதித்யநாத் இருந்திருந்தால், அவர் காலில் விழுந்து வணங்கியதை யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
நீட் தேர்வு விலக்கு: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி

நீட் தேர்வு விலக்கு: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி

மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, மத்தியில் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் விலக்கு மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.
karnataka state-mithirannews

கர்நாடகா காங்கிரஸ் வெற்றியின் தாக்கம் என்ன?

காங்கிரஸ் கர்நாடகத்தில் பெற்ற வெற்றி அந்த மாநிலத்தோடு நிற்காது என்பது நாடு முழுவதும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களை பார்க்கும்போது தெரிகிறது.
12 மணி நேர வேலை மசோதா தேவையா?

12 மணி நேர வேலை மசோதா தேவையா?

இந்த சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கு கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

இந்திய பத்திரிகை சுதந்திரத்தின் பரிதாப நிலை

தனியார் தொலைக்காட்சிகள் வணிக நோக்கம் கொண்டவையாக இருந்தாலும், அவை மக்கள் மனங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றன. அந்த போக்கை தூர்தர்ஷன் எடுத்தாக வேண்டும்.
சபாஷ் தமிழக முதல்வரே!

சபாஷ் தமிழக முதல்வரே!

உயரிய பதவிகளான, குடியரசுத் தலைவர், அவரால் நியமிக்கப்படும் ஆளுநர் பொறுப்புகள் உள்ளிட்டவை கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடிய பதவிகள்.
மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு பாடமெடுத்த அண்ணாமலை!

மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு பாடமெடுத்த அண்ணாமலை!

நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று ஒருவர் சவால் விடும்போது, அதை கருத்தில் கொண்டு அந்த சவாலை சந்திப்பதுதான் அழகு, கௌரவம்.

பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்

கைநிறைய ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களைக் களையும் இலட்சியத்தோடு பத்திரிகையாளறாக வந்தவர்கள் ஏராளம்.

பெட்ரோல் விலையை மாநில அரசு குறைக்கலாம்!

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.