vyadha gita - வ்யாத கீதை சொல்வதென்ன

Vyadha gita: வ்யாத கீதை சொல்வதென்ன?

நாம் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே நமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். அதுதான் இறைநிலையை உணரும் தூண்டுகோல் என்கிறது vyadha gita..
young generation பாதுகாப்புக்கு எது தேவை

Young Generation: பாதுகாப்புக்கு என்ன தேவை?

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய வேத சாஸ்திரங்களுக்கு, young generation நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.
mariamman

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
முத்துமாலை அம்மன் கோயில்

Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. இலங்கை சென்று சீதையை மீட்க தயாரான ராமன் தன் வானர சேனையை நிறுத்திய இடம் இது.
குப்த சிவராத்திரி தொடக்கம்

Gupt Navratri 2024: Unlock divine blessings

குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) ஆண்டில் 4 முறை வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.
பிள்ளை வரம் தரும் கோயில்

Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

சுவேதாரண்யேஸ்வரர் (swetharanyeswarar temple) கோயில் முக்குளத்தில் மூழ்கி வழிபடுவோருக்கு மகபபேறு வாய்க்கும். இதில் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.
நாச்சிகேது

yama: மரணம் என்றால் என்ன? நச்சிகேது கேள்வி

yama: எமனிடம். ‘மரணம் என்றால் என்ன? மனித வாழ்க்கையில் மரணத்துக்கு பின் என்ன நடக்கிறது?’ இந்த கேள்வியைக் கேட்டவன்தான் சிறுவன் நச்சிகேது.
திரட்டு பிள்ளையார் வழிபாடு

Vinayaga: திருட்டு பிள்ளையார் சரியா?

கோவில் கட்ட வேண்டும் என்றால் அதில் ஒரு விநாயகர் (vinayaga) சிலை முதலில் நிறுவ வேண்டும். அதுவும் சிலையை திருடி வந்து வைத்தால்தான் சிறப்பு என்ற நம்பிக்கை உள்ளது
கிடாய்முட்டு விளையாட்டை பிரதிபலிக்கும் சிற்பம்

பண்டை கால விளையாட்டு ‘கிடாய்முட்டு’

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் "கிடாய்முட்டு" விளையாட்டும் ஒன்று. இதை பண்டை புடைப்பு சிற்பங்களில் நாம் காணலாம்.