இந்திய டிராம் வண்டிகளின் வரலாற்று பழைமை

இந்திய டிராம் வண்டிகளின் வரலாற்று பழைமை

இந்தியாவில் டிராம் வண்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம் வண்டிகள் ஓடத் தொடங்கின. இதை நீங்கள் நம்பா விட்டாலும் அதுதான் உண்மை.