அவமானமா? கொதித்தெழுங்கள்

Dishonour: அவமானமா? கொதித்தெழுங்கள்

நாம் எப்போது அவமானத்தை சந்திக்கிறோமோ அப்போது நம்மை அவமானம் செயதவர்களுக்காக முன்னேற வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுவே வெற்றிக்கு பாதை அமைத்து தருகிறது..