டிராம்கள் பற்றி தெரியுமா?

டிராம்கள் பற்றி தெரியுமா?

சென்னை: இந்தியாவில் டிராம் வாகனங்கள் இன்னமும் புழக்கத்தில் இருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா.

இந்த டிராம் வாகனங்கள் இயக்கம் ஆசியாவிலேயே பழமையானதாகும்.
1873-ஆம் ஆண்டில் முதன்முதலில் கொல்கத்தாவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.

இந்த டிராம்கள் சாலைகளில் பதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சென்றாலும், நமக்கு அவற்றால் டிராபிக் ஏற்படுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக இன்றைக்கு அவை மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன.

மேலும் அறிய இந்த விடியோவை காணவும்.

Thanks to RR Facts Ramalingam