annapoorneshwari

ஹொரனாடு அன்னபூரணி கோயில் தரிசனம்

ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி (Annapoorneshwari) திருக்கோயில் மூலவர் தங்கத்தால் ஆனது. அகத்தியர் நிறுவிய சிலை சேதமடைந்ததை அடுத்து ஆதிசங்கரர் இச்சிலையை நிறுவினாராம்.