திருக்குறள் கதைகள் 5: புறங் கூறற்க

திருக்குறள் கதைகள் 5: நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம், மற்றவர் இல்லாத போது அவர்கள் மீது எந்தப் பழியையும் சொல்லக் கூடாது

Varma kalai: தமிழ் மரபின் அற்புதக் கலை

Varma kalai: தற்காப்புக் கலையாக விளங்கும் வர்மக் கலை அழிந்து வரும் கலைகளில் ஒன்று. இந்தக் கலையை முன்பு குரு-சிஷ்ய பாரம்பரிய முறையில் கற்றுத் தந்தார்கள்.

திருக்குறள் கதைகள் 4: அன்புக்கு தாழ் உண்டோ?

திருக்குறள் கதைகள் 4: அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. அன்புக்கினியோர் துன்பம் கண்டதும், வரும் கண்ணீர்த் துளி பிறர் அறியச் செய்துவிடும்

திருக்குறள் கதைகள் 3: பாவத்தின் தகப்பன் யார்?

திருக்குறள் கதைகள் 3: வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். ஒரு நாள் அவனது மனைவி பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அவன் பல நாள்கள் விடைத் தேடி அலைந்தான்.

Young Generation: பாதுகாப்புக்கு என்ன தேவை?

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றிய வேத சாஸ்திரங்களுக்கு, young generation நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

திருக்குறள் கதைகள் 2: யார் திருந்த மாட்டார்கள்?

திருக்குறள் கதைகள் 2: தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் வலியவர்களிடம் பணிந்து நல்லவர் போல் நடந்து கொள்வர்.

Mariamman: ஆயிரம் கண்ணுடையாள் ஏன் வந்தது?

mariamman: அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் தெய்வ வழிபாட்டில், இவற்றுக்கு கிராம மக்கள் திருமணம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

life lesson: எதைத் தேடுகிறோம்

Life Lesson: நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது.

Indian 2: சேனாபதி இந்தியன் 2 சாதித்தாரா?

Indian 2: லஞ்சத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களும், நாட்டின் வளர்ச்சிக்கு லஞ்சமும், ஊழலும் தடையாக இருக்கிறது என வேதனைப்படுவோரும் படத்தை ரசிப்பார்கள்.