🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

LATEST NEWS

கோபம் வந்தால்… திருக்குறள் கதைகள் 23

தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும்…

அரசன் சோதித்த இறையருள்

இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.

விருந்தோம்பல் சிறப்பு – திருக்குறள் கதைகள் 22

இப்பிறவியில் விருந்தினரை உபசரித்து, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களின் விருந்தினன் குறளை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 22

சினம் எனும் பெருந் தீ! – திருக்குறள் கதைகள் 21

சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை…

வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்

உபநிஷத்துகள்: எதனிடமிருந்து உயிர்த் திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகிறதோ, எதைச் சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம்.

ஒலிம்பிக் போட்டிகள்: காலம் கடந்த வரலாறு

ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் 40 ஆயிரம் பேர் அமரும் விளையாட்டரங்கம் கிறிஸ்து பிறப்புக்கு 4 நூற்றாண்டுக்கு முன் இருந்ததை வரலாறு…

நட்பின் இலக்கணம்: திருக்குறள் கதைகள் 20

துன்பம் வரும்போது ட்புகளிடையே ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும்போது இருவருமே துன்பங்களில் இருந்து விடுபட முடியும் என்பதை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 20.

இல்லாதவர்கள் யாரிடம் யாசிக்கக் கூடாது?

தன்னுடைய கையில் உள்ளதை மறைத்து இல்லை என்பவர்களிடம் போய் யாசிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கதையும், குறளும் அடங்கியது திருக்குறள் கதைகள்…

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

short story 3 - நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை…