🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

Self Confidence தரும் உடைந்த பானையின் கதை

உடைந்த பானை கதையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் (self confidence) எனப்படும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது பற்றியும், மனஅமைதி எதில் இருக்கிறது…

நேர்மை ஏழைச் சிறுவனுக்கு தந்த மாபெரும் பரிசு

பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த…

அர்த்தமுள்ள வாழ்க்கை இதுதான்!

நம்மில் பலரும் வாழ்க்கை என்பது என்ன என்பதைத் தெரியாமலேயே, காழ்ப்புணர்வு, போட்டி, பொறாமை, வஞ்சம் தீர்த்தல் என வாழ்நாளை வீணடிப்பதோடு, நம்…

மனிதனும் மிருகமும்! – ஒரு குட்டிக் கதை

மனிதரில் ஆயிரம் குணமுடையவர்கள் உண்டு. அவர்களில் நன்றி மறந்தவர்களும் ஒரு இனம். அவர்களை விட மிருகம் மேலானது என்பதை சொல்கிறது இந்த…

சிறுவனுக்கு ஓவியம் தந்த பரிசு!

குட்டிக் கதை 4 வரிசையில் எதிலும் மதிநுட்பம் இருந்தால் வெற்றி காண முடியும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி

துறவியே... தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றான் வட்டிக் கடை வைத்தி

அரசன் சோதித்த இறையருள்

இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.

தவறு கற்றுத் தந்த பாடம்: சிறுகதை

short story 3 - நீ ஒரு தவறை உன் தோழிகளிடம் செய்திருக்கிறாய். இது ஒரு திருட்டு. இந்த தவறான பழக்கத்தை…

எல்லாம் கடந்து போகும் நிலை எது தெரியுமா?

எல்லாம் கடந்த நிலை என்கிறார்களே அது என்ன? என்ற சந்தேகம் பலருக்கும் வருவதுண்டு. இதே சந்தேகம் குருகுல மாணவனுக்கும் வந்தது. அதை…