மித்திரன் செய்திகள் (Mithiran News) இணையதளம், வழக்கமான செய்தித் தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
வெறும் செய்திகளையோ, அறிக்கைகளையோ அப்படியே வெளியிடுவது எங்கள் நோக்கம் இல்லை. ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியையும், அது தொடர்பான ஆழமான அலசல்களையும் (In-depth Analysis) வாசகர்களுக்கு வழங்குவதே எங்களின் பிரதான நோக்கமாகும்.
உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் முழுமையான தொகுப்பை இங்கே நீங்கள் காணலாம்.
இந்த இணையதளத்தில் உள்ள செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படிப்பதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கில், உலகின் 10-க்கும் மேற்பட்ட முக்கிய மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்துப் படிக்கும் ‘GTranslate’ வசதியையும் வாசகர்களுக்காக வழங்கியுள்ளோம்.
எங்கள் செய்தி நெறிமுறைகளை முழுமையாக வாசிக்க இதை கிளிக் செய்யவும்
Mithiran News வழங்கும் சிறப்புச் சேவைகள்:
- அறிவுக்களஞ்சியம்: இன்றைய போட்டி உலகுக்குத் தேவையான கல்வி மற்றும் அறிவியல் தொடர்பான அரிய தகவல்கள்.
- இலக்கியம் & பொழுதுபோக்கு: சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நகைச்சுவை, வாழ்வியல் கதைகள், உத்வேகம் அளிக்கும் வரலாற்று உண்மைகள் மற்றும் திருக்குறள் கதைகள்.
- ஆன்மிகம் & வரலாறு: மனதிற்கு அமைதி தரும் ஆன்மிகக் கட்டுரைகள் மற்றும் வரலாற்றுச் சுவடுகள்.
- இளம் படைப்பாளிகள்: புதிதாக எழுதுலகில் அடியெடுத்து வைக்கும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கான பிரத்யேக களம்.
Founder & Editor Profile
R. Ramalingam (Senior Journalist)
With over 28 years of extensive experience in mainstream journalism, I steer the editorial vision of Mithiran News.
My journey includes a significant tenure as Chief Sub-Editor at Dinamani, the prestigious Tamil daily of The New Indian Express group. This experience has equipped me with the expertise to handle news across political, social, and developmental spectrums with accuracy and integrity.
Beyond print journalism, I am also an active Digital Content Creator. I run successful YouTube channels, including Arasiyal akkappore which focuses on in-depth political analysis, and rr views and facts where I share diverse informative content, historical facts, and social observations.
Yours friendly

- MSME Reg. No: UDYAM-TN-30-0006010 Owned by: Mithiran News
R. Ramalingam