Google: முதலில் வைக்கப்பட்ட பெயர் இதுவல்ல!

கூகுளுக்கு முதலில் வைத்த பெயர் இதுதான்
75 / 100

இணைய உலகின் ஜாம்பவானாக வலம் வரும் கூகுளுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் backrub.

அத்துடன் googol என்ற ஆங்கிலப் பெயரை தட்டச்சு செய்யும்போது தவறாக GOOGLE என செய்யப்பட்டதாம். அந்த பெயர்தான் BACKRUP பெயருக்கு பிறகு வைக்கப்பட்டது.

பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

1997-இல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக மாணவர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் இணைந்து ஒரு தேடுபொறியை கண்டறிந்தார்கள்.

அந்த தேடு பொறிக்கு முதலி பேக்ரப் என பெயரிடப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகு கூகுளுக்கான டொமைன் பதிவு செய்யப்பட்டது.

கூகுள் நிறுவனத்தை 2002-இல் யாகூவிடம் விற்பனை செய்ய அதன் இணை இயக்குநர்கள் முயன்றார்கள்.

Google

அப்போது அவர்கள் கோரியது 5 பில்லியன் டாலர்கள்.ஆனால் .யாகூ 3 பில்லியன் டாலர் மட்டுமே தருவதாக சொன்னதால் விற்பனை முடிவு கைவிடப்பட்டது.

இன்றைக்கு கூகுள் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயர்ந்திருக்கிறது.

75 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *