நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு இருந்தால் மட்டுமே போதுமானது. அந்த அளவை தாண்டும்போது, அது உடலில் தங்கி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Month: August 2024
பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்
தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்வதே மிக நன்று என்கிறது திருக்குறள் கதைகள் 26.
கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அழகிய வேலைப்பாடுகளையும், கலைநயமிக்க சிற்பங்களையும் கொண்டது. இதை ஐக்கிய நாடுகள் சபை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது.
சொல்லாற்றல் வலிது: திருக்குறள் கதை 25
சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25
துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி
துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றான் வட்டிக் கடை வைத்தி
பங்களாதேஷ் தலைமையை மாற்றிய மாணவர்கள்
பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம், நாட்டின் சர்வாதிகார போக்கால் மக்கள் நலன் பாதித்தால் ஆட்சியாளர்களை எதிர்க்க இளைய தலைமுறை தயாராகி விட்டதை உணர்த்தியிருக்கிறது.
முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24
யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர் என்கிறது திருக்குறள் கதைகள் 24
கோபம் வந்தால்… திருக்குறள் கதைகள் 23
தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும் என்கிறது திருக்குறள் கதைகள் 23
அரசன் சோதித்த இறையருள்
இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.
விருந்தோம்பல் சிறப்பு – திருக்குறள் கதைகள் 22
இப்பிறவியில் விருந்தினரை உபசரித்து, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களின் விருந்தினன் குறளை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 22