🌐 READ IN YOUR LANGUAGE -> USE GTRANSLATE (Bottom Right) (மொழி ஒரு தடையல்ல!)

சிறந்த பண்புகள் மேலானது: திருக்குறள் கதை 28

மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும் என்கிறது திருக்குறள் கதைகள் 28

தீயோர் நட்பு: திருக்குறள் கதைகள் 27

நன்கு ஆராய்ந்து பாராமல் தீயவோரோடு நட்புக் கொண்டால், காலமெல்லாம் துன்புற வேண்டியிருக்கும். தலைகுனிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறது திருக்குறள் கதைகள் 27

பொறுத்தல் குறள் கதை!: தீங்கிழைப்பவனுக்கும் நல்லது செய்

தனக்குத் தீங்குச் செய்தவருக்கு தன்னால் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்வதே மிக நன்று என்கிறது திருக்குறள் கதைகள் 26.

சொல்லாற்றல் வலிது: திருக்குறள் கதை 25

சொல்வன்மை உடையவனாகவும் , சொற்சோர்வு இல்லாதவனாகவும், சபைக்கு அஞ்சாதவனாகவும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் இயலாது என்கிறது திருக்குறள் கதைகள் 25

துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி

துறவியே... தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றான் வட்டிக் கடை வைத்தி

முயன்றால் முடியும்!: திருக்குறள் கதைகள் 24

யானை போரில் அம்புகளால் புண்பட்டாலும், மனம் தளராமல் தன் பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல மனம் தளராமல் முயற்சிப்பவர் வெற்றி காண்பர்…

கோபம் வந்தால்… திருக்குறள் கதைகள் 23

தனக்கு துன்பம் வராமல் காத்துக் கொள்ள, கோபம் வராமல் தன்னை அடக்கி ஆள வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதுவே அவனை கொன்றுவிடும்…

அரசன் சோதித்த இறையருள்

இறையருள் இருந்தால்தான் ஒருவனிடம் மாற்றம் ஏற்படுத்த முடியும். தான் ஒரு கருவி மட்டுமே என்பதை உணர்த்துகிறது அரசன் சோதித்த இறையருள் கதை.

விருந்தோம்பல் சிறப்பு – திருக்குறள் கதைகள் 22

இப்பிறவியில் விருந்தினரை உபசரித்து, வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், மறுமையில் தேவர்களின் விருந்தினன் குறளை விளக்குகிறது திருக்குறள் கதைகள் 22