வரவேற்கத்தக்க முடிவு

வரவேற்கத்தக்க முடிவு

12 மணி நேர வேலை சட்டத் திருத்த முன்வடிவு மீதான செயலாக்கத்தை நிறுத்திய முதல்வர், தற்போதைய சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
12 மணி நேர வேலை மசோதா தேவையா?

12 மணி நேர வேலை மசோதா தேவையா?

இந்த சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கு கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

கலாக்ஷேத்ரா மாணவியர் போர்க்கொடி

கலாக்ஷேத்ராவில் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து மறைவதுண்டு. இம்முறை மாணவியரிடம் பாலியல் சீண்டல் செய்ததாக செய்தி பரவி நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆன்-லைன் சூதாட்ட தடைச் சட்டம்

ஆன்-லைன் சூதாட்ட தடைச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கள் அவருக்கு எதிராக திசை மாறியது. இதை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டது

பெட்ரோல் விலையை மாநில அரசு குறைக்கலாம்!

பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு தமிழக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தலாம். கணினி யுகத்தில் அது சாத்தியமான ஒன்றாகவே தெரிகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவியா?

முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மகனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்குவாரேயானால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.